50-ஆகவே இருக்கட்டும் 500 ஆக வேண்டாம் - விஜய்க்கு ஜூலி அட்வைஸ்

வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றிய போது "ஜல்லிக்கட்டு காளை" என்ற குட்டி கதையை கூறியிருந்தார். இதை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ள பிக் பாஸ் பிரபலம் ஜூலி, "உங்க கட்சியில் இருப்பவர்கள் மைனர்கள். நீங்கள் சொன்னதை கேட்டு உண்மையாகவே காளையிடம் சென்று புல்லுக்கட்டை கட்டினார்கள் என்றால் என்ன பண்றது. 50 ஆகவே இருக்கட்டும் 500 ஆக வேண்டாம்" என மறைமுகமாக கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி