மாரடைப்பு வராமல் இருக்க காலையில் இதை செய்யுங்கள்

இதயத்தை வலுவாக வைத்திருக்கவும், மாரடைப்பு உள்ள இதய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்கவும், சில ஆரோக்கியமான பழக்கங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, காலை சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிடுவது, தியானம் அல்லது சுவாசப் பயிற்சிகள் செய்வது, நடைப்பயிற்சி செல்வது ஆகியவற்றின் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். காலையில் பழங்கள், நட்ஸ் வகைகள் மற்றும் புரதம் நிறைந்த உணவை சாப்பிட்டால் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

தொடர்புடைய செய்தி