புகழ்பெற்ற இயக்குநர் டாம் செரோன்ஸ் காலமானார்

உலகப்புகழ் பெற்ற 'சீன்ஃபீல்ட்' தொடரின் இயக்குநரும், எமி விருது வென்றவருமான டாம் செரோன்ஸ் (86) நேற்று (ஜன.10) காலமானார். தனது பன்முக திறமையால் ஹாலிவுட் தொலைக்காட்சி துறையில் அழியாத முத்திரை பதித்த அவர், நீண்ட காலமாக அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரது மறைவு செய்தி கேட்டு ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி