'த மம்மி' திரைப்படம் ஏப்ரல் 17-ல் உலகமெங்கும் வெளியாகிறது

இயக்குனர் லீ க்ரோனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'த மம்மி' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஜாக் ரெய்னர், லாயா கோஸ்டா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம், பழமையான மர்மங்களை மையமாக கொண்ட ஒரு திகில் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 17-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி