கற்றல் திறன் சோதனை.. பிப் 18ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் சோதனை பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 20ஆம் தேதி சோதனை நடத்தப்படும். 100 நாள் சவால் திட்டத்தின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த ஆய்வு, மாணவர்களின் வாசிப்பு மற்றும் கணிதத் திறனை மதிப்பீடு செய்து மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி