ஐபிஎல் 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடப்பு சீசனுடன் மகேந்திர சிங் தோனி, கொல்கத்தாவின் மிஸ்டரி ஸ்பின்னர் சுனில் நரைன், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா மற்றும் நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் ஆகிய 4 முன்னணி ஸ்டார் வீரர்கள் வயது, காயம் மற்றும் ஃபார்ம் குறைபாடு காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. இது அவர்களுடைய ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.