திமுக மீது அவதூறு பரப்பியதாக தவெக எம்எல்ஏ-வுக்கு வக்கீல் நோட்டீஸ்

சென்னையில் ஏற்படும் மின்வெட்டு விவகாரத்தில், திமுக அரசு மீது அவதூறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறி, திரு.வி.க. நகர் தொகுதி தவெக எம்எல்ஏ பல்லவிக்கு எதிராக திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவதூறு பரப்பியதற்காக அடுத்த 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், தவறினால் சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி