சட்டம் ஒழுங்கு பிரச்னை.. முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகளைத் தடுப்பது குறித்து முதல்வர் விஜய் இன்று (மே.25) தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். இதில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச் செயலாளர் மணிவாசன், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானிஸ்வரி, ஏடிஜிபி அனிஷா உசேன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி