பட்ஜெட் விலையில் புதிய 5G ஃபோன் அறிமுகம் செய்த LAVA

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான LAVA, புதிய LAVA Bold N2 5G மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ LCD திரை, Unisoc T8200 5G சிப்செட் மற்றும் 5000 mAh திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நேர பேட்டரி செயல்திறன் மற்றும் 5G இணைப்பு வசதியுடன் வரும் இந்த மொபைல், நேற்று (ஜூன் 3)  இந்தியாவில் அறிமுகமானது. இதன் விலை ரூ.11,999 என கூறப்படுகிறது. பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு இந்த போன் அமையக்கூடும்.

தொடர்புடைய செய்தி