சிரிப்பு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

ஒரு அறிமுகக் கூட்டத்திற்குப் பிறகு நான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இயல்பாகச் சிரித்ததை, அரசியல் நோக்கில் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு திரித்து பரப்புவதாக அவர் அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த அவர், முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

தொடர்புடைய செய்தி