கண்ணிவெடிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.. ஈரான்

ஹார்முஸ் நீரிணை கடலில் கண்ணிவெடிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. கடலுக்கு மேலே மிதந்த கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் அகற்றியது. கடலுக்கு சில நூறு அடி ஆழம் வரை கண்ணிவெடிகள் வீசப்பட்டுள்ளதால் அவற்றை அகற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் முழுமையாக கப்பல் போக்குவரத்துக்கு நீரிணையை திறக்க முடியாத சிக்கல் நீடிக்கிறது. ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று நீரிணையை கடற்படை மூலம் முற்றுகையிடப் போவதாக அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்தது.

தொடர்புடைய செய்தி