லால்குடி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு அரசு பதவி

தவெக அரசில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் லால்குடி தொகுதியில் தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட இவருக்கு, தற்போது இந்த வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அரசாணையில் கு.ப.கிருஷ்ணன்,  நலத்திட்டங்களை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி