திருப்பதி கோயிலில் லட்டை தொடர்ந்து துப்பட்டா ஊழல்.. வெடித்த சர்ச்சை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு கலப்படம் மற்றும் உண்டியல் திருட்டைத் தொடர்ந்து, தற்போது 'துப்பட்டா ஊழல்' வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வி.ஐ.பி பக்தர்களுக்கு அணிவிக்கப்படும் பட்டு கவுரவ துண்டுகள், பட்டால் செய்யப்படாமல் பாலியஸ்டரால் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு துண்டுக்கு ரூ.1,389 என்ற விலையில் 15,000 துண்டுகளை பாலியஸ்டரில் கொடுத்து, ரூ.54 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி