குவைத் விமான நிலைய தாக்குதல்.. வீடியோ வெளியீடு

குவைத் விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் மீது குவைத் அரசு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் காட்சிகளையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலால் விமான நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி