கும்பகோணம் தீ விபத்து: கண்ணீருடன் பெண் அஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், கடந்த 2004 ஜூலை 16ல் தனியார் பள்ளியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நினைவு நாளின் 21ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர் பிள்ளைகளுக்கு புத்தாடை, பிடித்த உணவுகளை படைத்து அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, அஞ்சலி செலுத்த வந்த பெண் கண்ணீருடன் விபத்தில் இறந்த பிள்ளைகளின் புகைப்படம் பார்த்து கதறியழுதார். 

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி