வாடிக்கையாளர்களிடம் டியூக் பைக்குகளை திரும்பப் பெறும் கேடிஎம்!

பெட்ரோல் டேங்க் மூடியின் சீல் தரம் குறைபாடு காரணமாக, பஜாஜ் நிறுவனத்தின் KTM 125, 250, 390 மற்றும் 990 டியூக் மாடல்கள் திரும்பப் பெறப்படுகின்றன. சீல் விரிசல் ஏற்பட்டால் எரிபொருள் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. 2024 மாடல்களை அங்கீகரிக்கப்பட்ட KTM சேவை மையங்களில் இலவசமாக சரிசெய்து கொடுக்கப்படும். VIN எண்ணை கேடிஎம் வலைத்தளத்தில் உள்ளிட்டு பைக் ரீகால் பட்டியலில் உள்ளதா செக் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி