வேப்பனப்பள்ளி: கோதண்டராம சுவாமி கோவில் திருவிழா.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த பூதிமுட்லு பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் பூஜைகளுக்குப் பிறகு, மலர் அலங்காரத்தில் கோதண்டராமர் 100 அடி உயரத்தில் அமைந்த தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி