வேப்பனப்பள்ளி: யானைகள் முகாம்- வனத்துறை எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால், கே. கொத்தூர், கொங்கனப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, சிகரலப்பள்ளி, நேரலகிரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி