பின்னர் அவர்கள் ஜாமீனில் வந்தனர். இந்நிலையில் பூதிமுட்லு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (35) என்பவர் சுரேஷை செல்லிடப்பேசியில் அழைத்து, அந்த வழக்கை வாபஸ் பெற்றுச் சர்வேயர் ஜெயகாந்தனுக்கு ஆதரவாகச் செயல்படுமாறும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொகுதி மறுவரையறை: மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை