அப்போது அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு குட்கா விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து குட்கா விற்றதாக கெண்டேன அள்ளியை சேர்ந்த கார்த்திக் (37) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை