வேப்பனப்பள்ளி: ரூ.100-க்கு 12 கிலோ தக்காளி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைச்சல் அதிகரிப்பால் வேப்பனப்பள்ளி பஸ் நிலையத்தில் வியாபாரிகள் நேற்று தக்காளி பழம் விற்பனை செய்து வருகின்றனர். ரூ. 100 க்கு 12 கிலோ தக்காளி விற்பனை செய்யபட்டது அந்த வழியே செல்லும் பொதுமக்கள் தக்காளிப்பழம் வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி