இதனால் கோவிந்தராஜ் மீதி தொகையை கொடுக்குமாறு கூறினார். அழகு தர மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அழகு கோவிந்தராஜை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மியான்மர் அதிபர் யு மின் டெல்லி வருகை: மோடியுடன் நாளை சந்திப்பு