கிருஷ்ணகிரி: பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வருமை கோட்டிற்கு வாழும் பெண்களுக்கான தையல் கலை தொழிலுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த 30 நாட்கள் பயிற்சிக்கு வரும் 20-ம் தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பம் கொடுக்கலாம். மேலும் விவரங்களுக்கு 944 2247921 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி