கிருஷ்ணகிரி: திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

நீதிமன்ற ஆணைப்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்றிட வேண்டுமென்று கழகப் பொதுச்சியலாளர் துறைமுருகன் அறிக்கை விடுத்துள்ளபடி, கழகத் தோழர்கள் பொது இடங்களில் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்றி , அகற்றப்பட்ட கழக கொடிக் கம்பங்களின் விவரங்களை மாவட்ட கழகத்திற்கு தெரியப்படுத்திட வேண்டுமென்று கிழக்கு மாவட்ட செயலாளர். தே. மதியழகன் எம். எல். ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி