கிருஷ்ணகிரி நகரத்திற்கு உட்பட்ட வார்டு எண் 18 ஜக்கப்பன் நகர் 6-வது குறுக்கு தெருவில் புதிய கால்வாயை பணி நடைபெற்றுக் வருகிறது. இதை கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார் ஆய்வு மேற்கொண்டார். இதில் நகராட்சி ஊழியர்கள் உடன் உள்ளனர்