ஓசூர்: கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் இவரை நிலத்தகராறில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ், மனோஜ் குமார், விஜயகுமார் ஆகிய 3 பேருக்கு ஓசூர் மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 2,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி