அனைத்து காளைகளும் வாடி வாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக காளைகளாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் குறிப்பிட்ட தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரை வாக கடந்த காளையின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டது. இந்த எருதுவிடும் விழாவினை திரளானான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்