ஓசூரில் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தில், தொழிலாளி சையத் சானுவை (31) கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக அஸ்லம் (19) என்பவர் மீது கூறப்படுகிறது. இது குறித்து சையத்சானு அளித்த புகாரின் பேரில், ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்லமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடந்த 15-ஆம் தேதி நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி