கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே திம்ஜேப்பள்ளி ஊராட்சி உள்ளுக்குறுக்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதான கூலித்தொழிலாளி சதாமுசேன், ஓசூரில் வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பும்போது உத்தனப்பள்ளி அருகே தடுப்புச் சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.