ஊத்தங்கரை அருகே மான் இறைச்சி விற்ற தொழிலாளி கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பள்ளத்தூர் கிராமத்தில் பெருமாள் (43) என்பவர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சி மற்றும் 2 மான் தலைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஊத்தங்கரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி