ஊத்தங்கரை அருகே பெண் தூக்குபோட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாம்பல்பட்டி கதவனி பகுதியை சேர்ந்த மஞ்சுளா, சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கால் முறிவு மற்றும் அதீத வலியால் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி