கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 4,000 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்காக பயன்பெறும் வகையில் 13.02.2026 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அ. சாதனைக்குறள் ஆகியோர் 16 கிராமங்கள் பயன்பெறும் வகையில் நேற்று தண்ணீர் திறந்து வைத்தனர்.