கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை எதிரில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா மாவட்டத் தலைவர் வடிவேல் தலைமையில் வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் சுரேஷ், நகர தலைவர் சசிகுமார், நகரச் செயலாளர் அருள், ஓசூர் மாநகர நிர்வாகிகளான தொல்காப்பியன், அன்வர் பாஷா, போச்சம்பள்ளி ஒன்றிய தலைவர் சபரி, மகளிர் அணி தீபா, மங்கம்மாள், இந்திரா, கோவிந்தி, சுபா, சங்கீதா, பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்