ஊத்தங்கரை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் மூர்த்தி (48), சிங்காரப்பேட்டை காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி