கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின் மூத்த இராணுவ விஞ்ஞானி மஞ்சுநாத் திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் 185 மாணவர்கள் பங்கேற்று தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.