இந்த நிலையில் நேற்று முன்தினம் (டிச.14) பெற்றோர் வீட்டுக்கு வந்த மகாலதி திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மகாலதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்தது தொடர்பாக ஊத்தங்கரை டி.எஸ்.பி. சீனிவாசன் விசாரணை நடத்தி வருகிறார்
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்