கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, சாலையில் கிடந்த கட்டிட மேஸ்திரி ஜலபதியை, பலராமன் என்பவர் நகர்த்தியுள்ளார். அப்போது, பலராமனின் மகன்கள் திலீப், தீபன், அஜித் ஆகியோர் ஜலபதியை பீர்பாட்டிலால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த ஜலபதி அளித்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, திலீப்பை கைது செய்துள்ளனர்.