கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் ஜெய்கனோஷ் என்பவர் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த வெங்கடாசலம் என்பவர் தனது உறவினருக்கு பிறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய கொடுத்த போது அதற்கு 4500 லஞ்சம் கேட்டதாகவும் அதனை கொடுக்க விரும்பாத வெங்கடாசலம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.