இந்தியா கூட்டனி
வேட்பாளர் கோபிநாத்துக்கு
ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் வாக்கு சேகரிப்பு.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை மத்திய ஒன்றியம் நடுப்பட்டு ஊராட்சியில்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான
தே. மதியழகன்
வழிகாட்டுதலின்படி,
ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் தலைமையில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான இந்தியா கூட்டணியின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கோபிநாத்க்கு கை
சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட பொறியாளர் அணி காந்தி, மாவட்ட பிரதிநிதி ரத்தினவேல், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சத்திய நாராயணன், இளைஞர் அணி வசந்தகுமார்,
ஊத்தங்கரை மத்திய ஒன்றிய பொறுப்பாளர்கள், நடுப்பட்டு கிளை கழக செய்வார்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாநில, மாவட்ட , ஒன்றிய 'நிர்வாகிகள் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.