ஊத்தங்கரை: பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தில் மண்ணகம் தொண்டு நிறுவனம் சார்பில் அறக்கட்டளை நிறுவனர் சுரேந்தர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சியாளர் கீர்த்தனா தற்காப்பு கலைகளான கலரிபயட்டு, போர்க்கலை, மெய்தாரி, கோல்தாரி, அங்கதாரி, வெறும்கை பயிற்சி மற்றும் புல்லாங்குழல் வாசிப்பது குறித்து பயிற்சி, தொலைநோக்கிக் கருவி மூலம் வானத்தில் உள்ள நிலா மற்றும் நட்சத்திரங்களைக் காட்டி விரிவான தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்தி