கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தண்ணீர் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (55). இவரது மனைவி மஞ்சுளா (50) ஆகியோர் வசித்து வரும் நிலையில், இன்று(பிப் 13) விடியற்காலை, வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்த சுந்தரேசன் கதவை திறந்து உள்ளார் அப்போது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் உரிமையாளரை தாக்கி பணம் மற்றும் 22 சவரன் நகை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளயர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து - எஸ். பி. , நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.