கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மாநில மகளீர் ஆணைய உறுப்பினர் மாலதி நாராயணசாமி, ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், நகர செயலாளர் பார்த்திபன், அவைத்தலைவர் தனிகைகுமரன், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்