கவிக்கோ கவிஞர்களின் கவிஞர் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்தநாளை முன்னிட்டு 'கவிக்கோ கவிஞர்களின் கவிஞர்' என்ற தலைப்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஊத்தங்கரை எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கவிக்கோ அப்துல் ரகுமானின் நேரடி மாணவரான கவிஞர் சாகுல் அமீது சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி