அஞ்செட்டி: மாணவ மாணவியர்களின் கற்றல் திறன் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், மலைகிராமமான அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களின் கற்றல் திறனை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க்ரிதி காம்னா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி