டூவீலர்கள் மோதிக் கொண்டதில் மாணவர் பலி

மிட்டப்பள்ளி பகுதியை சோ்ந்தவா் முருகேசன் மகன் சுசீந்திரன் (14), இதே பகுதியைச் சோ்ந்த நரசிம்மன் (14), அரூா் தலுக்கா பையா்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நந்தீஸ்வரன்(17) ஆகிய 3 பேரும் டூவீலரில் ஊத்தங்கரை நோக்கி நேற்று (அக்-2ம் தேதி) சென்று கொண்டிருந்தனா்.

அப்போது மேரிவாடு தனியார் பள்ளி அருகே சென்ற போது பின்னால் வந்த டூவீலர் மோதியதில் மாணவா் சுசீந்திரன் சம்பவ நிகழ்விடத்திலேயே பலியானார். உயிரிழந்த சுசீந்திரன் உடலை மீட்டு சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி