கல்லாவி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கல்லாவி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம். தாசில்தார் மோகன்தாஸ் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்லாவி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஒன்றிய செயலாளரும் மாவட்ட அறங்காவல் குழு தலைவருமான ரஜினி செல்வம், வட்டாட்சியர் மோகன்தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, தனி வட்டாட்சியர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி