மேலும் பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஹோட்டல்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தொழுநோய் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் முருகன் NMS, சுகாதார ஆய்வாளர்கள் கந்தவேல், சக்திவேல், ராஜேஷ் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1, 652 வழக்குகளுக்கு தீர்வு.