பிறகு அந்தப் பெண் கத்தி கதறிப்போகிறாள். மீண்டும் டிப்பர் லாரி பின்னால் வந்தபோது அந்தப் பெண்ணின் கால் மீது சரசரமாக ஏறி இறங்கியதில் கால் நசுங்கியது. உடனடியாக சாலை ஓரத்தில் இருந்து பொதுமக்கள் அவர்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி அப்பெண் இறந்துவிட்டாள். இதுசம்பந்தமாக அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஊத்தங்கரை நகர பகுதிக்கு வரும் வாகனங்கள் மெதுவாக வர வேண்டும். மண் லாரிகள் ஊத்தங்கரைக்கு புறவழிச்சாலையில் வெளியே செல்ல வேண்டும். அப்போழுதுதான் விபத்துக்கள் குறைக்க முடியும் என கூறுகின்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்