வேளாங்கண்ணி கல்விக் குழுமம் தலைவர் Dr. இலாசியா தம்பிதுரை, வேளாங்கண்ணி கல்விக் குழுமம் செயலாளர் கூத்தரசன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றி விளையாட்டு வீரர்களுக்கு இலவச உபகரணங்களை வழங்கினார்கள்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு