கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார் இ. ஆ. ப. அவர்கள் முன்னிலையில்
தமிழக அரசின் முன்னோடி திட்டங்கள், வளர்ச்சி திட்ட பணிகள், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.